இளவரசன் மரணம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி நமது வெப்துனியா இணைய தளத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டி.
  மேலும் படிக்க
 
இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இளவரசனின் பெற்றோருக்கும், திவ்யாவிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்துயுள்ளார்.
 
தருமபுரியைச் சேர்ந்த திவ்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் இளவரசன் தண்டவாளம் அருகே மரணம் அடைந்திருப்பது குறித்து ரயில் ஓட்டுநரிடம் விசாரிக்க ரயில்வே காவல்துறை முடிவு செய்துள்ளது.
மேலு‌ம் படி‌க்க