தர்மபுரி இளவரசன் இறப்பதற்கு முன் அவரது மனிவி திவ்யாவுக்கும், அவரது அப்பாவுக்கும் எழுதிய கடைசி கடிதங்களை இளவரசனின் நண்பனிடமிருந்து காவல்துறையினர் மீட்டு அவரது தந்தைக்கு கொடுத்துள்ளனர்.