நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நான் கடவுள் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வருகிறது. பாலா இயக்கத்தில் ஆர்யா, பூஜா நடித்துள்ளனர். இசை இளையராஜா. நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டதற்கான காரணம் ட்ரெய்லரைப் பார்த்தாலே தெரியும்.