எழுபதுகளில் நடப்பதுபோல் இந்தப் படத்தை எடுத்து வருகிறார் சேரன். பெரும்பகுதி படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்தப்பட்டது.