இமேஜின் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம், வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் படத்தை இயக்கியிருக்கிறார். விஷ்ணு, சரண்யா மோகன், கிஷோர் நடித்துள்ளனர்.