கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு  சினிமா  மு‌ன்னோ‌ட்ட‌ம்
06 பிப்ரவரி 2009மு‌ன்னோ‌ட்ட‌ம்

ஏவி.எம். தயா‌ரிப்பில் சூர்யா நடித்திருக்கும் இரண்டாவது படம். கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் வெளிவரும் இரண்டாவது படமும்கூட. சூர்யா ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இருபத்தைந்து வயது இளைஞராக இதில் நடித்துள்ளார் சூர்யா. சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கிய படப்பிடிப்பு நமீபியா, தான்சானியா என வெளிநாடுகளில் தொடர்ந்தது. நமீபியாவில் பாடல் காட்சி ஒன்றும், தான்சானியாவில் சண்டைக் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டன. தான்சானியா சண்டைக் காட்சியில் கனல் கண்ணனுடன் ஆப்பி‌ரிக்க சண்டைக் கலைஞர்களும் பணியாற்றினர்.