கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு  சினிமா  மு‌ன்னோ‌ட்ட‌ம்
30 ஜனவரி 2009மு‌ன்னோ‌ட்ட‌ம்

காதலன், காதலிக்கு நடுவில் ஏற்படும் ஈகோ பிரச்சனைதான் படத்தின் மையம். உடனே இதே பின்னணியில் அமைந்த படங்களை மனக்கண்ணில் ஓடவிடாதீர்கள். இது முற்றிலும் வேறு மாதிரி. ராஜேஷ் எம் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் ஜீவா, அனுயா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சந்தானத்துக்கு படம் முழுவதும் வருவது போன்ற கதாபாத்திரம். படத்தில் சந்தானத்தின் பெயர் விவேக் என்பது கூடுதல் சுவாரஸியம்.