கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு  சினிமா  நட்சத்திர பேட்டி
03 பிப்ரவரி 2009நட்சத்திர பேட்டி

ப்ளேபாய் இமேஜுடன் அவர் நடிப்பில் காட்டிய தீவிரம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். அந்த ஏமாற்றம் மீண்டும் நம்பிக்கையாக மாறும், அதற்கு தொடக்கப் புள்ளி நியூட்டனின் 3ம் விதி என்கிறார் சூர்யா. அவரது நம்பிக்கைத்தரும் பேட்டியிலிருந்து... நான் சினிமாவுக்கு வந்தது நடிகனாவதற்குதான். இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. எல்லோரும் விரும்பும் ஹீரோவாக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். இனி என்னுடைய பயணம் அதை நோக்கியதாக இருக்கும். அதனால் எந்த ஹீரோவையும் வைத்து படம் இயக்க மாட்டேன். என்னை நானே இயக்குவேன் அல்லது வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பேன்.