கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு  சினிமா  நட்சத்திர பேட்டி
28 ஜனவரி 2009நட்சத்திர பேட்டி

இங்குதான் கதாநாயகன், வில்லன் என்ற பாகுபாடெல்லாம். ஹாலிவுட்டில் இந்த பாகுபாடெல்லாம் கிடையாது. நல்ல வேடம் என்றால் தயங்காமல் நடிப்பார்கள். அங்கு கதைக்குதான் முக்கியத்துவம். அந்த கலாச்சாரம் இப்போது தமிழ் சினிமாவிலும் நுழைந்துள்ளது ஆரோக்கியமான மாறுதல். இந்த வேடத்தில்தான் நடிப்பேன், அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என்ற பாகுபாடெல்லாம் என்னிடம் கிடையாது. எந்த வேடத்தில் நடித்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கொள்கை.