கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு  சினிமா  ஹாலிவுட்
28 ஜனவரி 2009ஹாலிவுட்

இந்தவார யஎஸ்ஏ பாக்ஸ் ஆபிஸின் முதல் பத்து இடங்களில் ஆஸ்கருக்கு ப‌ரிந்துரை செய்யப்பட்டிருக்கும் இரண்டு படங்கள் இடம் பிடித்துள்ளன. ஐந்தாவது இடத்தில் ஆஸ்கருக்கு ப‌‌ரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ஸ்லம்டாக் மில்லியனர். 10.7 மில்லியன் டாலர்கள் இதன் வார இறுதி வசூல். இதுவரை மொத்த வசூல், 56.1 மில்லியன் டாலர்கள்.