கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு  சினிமா  ஹாலிவுட்
21 ஜனவரி 2009ஹாலிவுட்

லென் ஷெல்டனின் ஹாலிவுட் காமெடி திரைப்படமான "ஹம்ப்டே"யின் உலகளாவிய வினியோக உரிமையைப் பெறுவதில் அமெரிக்க வினியோகஸ்தர்களிடையே கடும் போட்டா போட்டி நிலவியது. கடைசியில் மங்கோலியா பிக்சர்ஸ் ஒரு 6 இலக்கத் தொகையை கொடுத்து இந்த உரிமைகளை கைப்பற்றியது.