இந்திப் படங்கள் தமிழில் ரி மேக் செய்யப்படுவது புதிதல்ல. பசுபதி, அஜ்மல் நடிக்கும் தநா07 அல4777 படமும் இந்தி படத்தின் ரி மேக்தான்.