ராமராஜன் நீ.....ண்ட இடைவெளிக்குப் பின் நடிக்கிறார். ரஜினி, கமலையே ஒரு காலத்தில் ஜஸ்ட் லைக் தட் தாண்டியவராச்சே. என்ன விவரம் என்று விசாரித்தோம்.