வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2020 (18:37 IST)

தகாத உறவை மறைக்க... பல கோடி பரிசு வழங்கிய இளவரசி…

துபாய் மன்னன் ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூமின் ஆறாவது மனைவி இளவரசி ஹயா. இவர் பிரிட்டிஷ் ராயல்ஸ் பிளவர்ஸ் என்ற மெய்ப்பாதுகாவலருடன் தவறான தொடர்பு வைத்திருந்தார்.

இத்தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு இளவரசி ரூ.11.85 பரிசுகளை வழங்கியுள்ளார்.
இதில், சுமார் ரூ.11.85 கோடி மதிப்புள்ள கடிகாரமும் விண்டேஜ் ஷாட்கன் ஆகியவை அடங்கும்.

மேலும் இத்தொகையை இளவரசி எதற்காகத் செலவழித்துள்ளார் என்றால் தனது பக்கத்திலேயே பிளவர்ஸ் இருக்க வேண்டும்  என்பதற்காகவும்,இதைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்தத்  தகவலை அறிந்ததும் பிளவர்ஸின் மனைவி விவகாரத்து கேட்டு செய்ய  முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இளவரசீ ஹயாவுக்கும் அவரது 70 வயது கணவருக்கும் இடையே சமீபத்தில் எழுந்த பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற விசாரணையில் இளவரசி ஹயா மற்றும் பிளவருக்கு இடையே தகாத உறவு இருப்பது தெரியவந்தது.

தற்போது இளவரசி ஹயா தனது குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.