திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2016 (17:19 IST)

அமெரிக்க அதிபராகும் ஒருவருக்கு சராசரியாக கிடைக்கும் சலுகைகள்!!

அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், ஒபாமா இன்னும் அதிபர் பதவியில் உள்ளார். சராசரியாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் ஒருவருக்கு கிடைக்கும் சலுகைகள் சில.


 
 
# ஆண்டு வருமானம் 4,00,000 அமெரிக்க டாலர்கள்.
 
# வருமானத்தை தவிர்த்து 50,000 டாலர் செலவு தொகை.
 
# தங்குவதற்கு அனைத்து வசதிகள் கொண்ட வெள்ளை மாளிகை.
 
# அதிபருக்கு வேளை செய்ய் சுமார் 100 பணியாளர்கள்.
 
# உணவு சமைக்க பயிற்சி பெற்ற சமையல் மற்றும் பேஸ்ட்ரி களைஞர்.
 
# தெ பீஸ்ட் எனப்படும் கவச லீமோசின் என்ற நீண்ட கார்.
 
# 200 ஏக்கரில் அதிபருக்கான டேவிட் முகாம் என்று அழைக்கப்படும் ஒய்வு வாசஸ்தலம்.
 
# 2 மணி பறக்க 1.8 லட்சம் டாலர் செலவாகும் ஏர்ஃபோர்ஸ் ரக இரண்டு தனி விமானம்.
 
# பதவி காலத்திற்கு பிறகு ஆண்டு ஓய்வுதியம் 2,04,700 அமெரிக்க டாலர்.
 
# மேலும் பணியாளர்கள் மற்றும் சொந்த பாதுகாப்பிற்கு 96,000 டாலர்.