வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (11:46 IST)

’இனிய தை பொங்கல் வாழ்த்துகள் ’கூறிய கனடா பிரதமர் !

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தை மாதம் முதல்நாளை முன்னிட்டு நேற்று பொங்கல் திருநாள் ஆரம்பமானது. இன்று மாட்டுப் பொங்கள் தினம் மற்றும்  திருவள்ளுவர் தினம் ; நாளை காணும் பொங்கல் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
 
இந்நிலையில், தை முதல் நாள் பொங்கல் பண்டிகையொட்டி  கனடா நாட்டு பிரதமர்  ஜஸ்டின் டூரூடோ என்பவர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 
அதில், இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள் . இந்த பாரம்பரிய பண்டியை கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் எனது வாழ்த்துகள் என  தெரிவித்துள்ளார்.