12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்!
அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் தளமான eBay-வும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஸ்விகி நிறுவனத்திலும், பிளிப்கார்டு நிறுவனத்திலும் ஆட்குறைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இது அந்த ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 1900 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.
அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் தளமான eBay-வும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளது.
இந்த நிலையில், செலவின குறைப்பு நடவடிக்கையாக சுமார் 12000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அமெரிக்காவின் மிகப்பெரிய United parcel service தகவல் கடந்த சில வாரங்களில் Alphabet, Amazon, Ebay, Mbays Microsoft, Shell உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.
கடந்த ஓராண்டில் மட்டும் உலகளவில் சுமார் 2,40,000 பேர் வேலையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.