1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 7 ஜனவரி 2020 (22:03 IST)

2019- விற்பனையான உலகின் மிக உயர்ந்த ஒயின் இதுதான் !

இந்த உலகில் மதுவுக்கு என பல்வேறு நிறுவனங்கள்  இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட ஒயின் என்ற பெருமையை எசென்சியா 2008 பெற்றுள்ளது.
ஹங்கேறி  நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் கார்கஸ் என்பவரின் தயாரிப்பில்  உருவான எசென்சியா 2008 என்ற மதுபானத்தின் விலை 2, 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.  
 
கடந்த ஆண்டில்  இந்த மதுபாட்டில்கள் 18 உற்பத்தி செய்யப்பட்டது. அதில், 11ல் விற்பனையாகி விட்டது. மீதமுள்ள பாட்டில்களை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளதாக நிறுவன மேலாளர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்த பாட்டில்கள் 2300 ஆம் ஆண்டுதான் காலாவதியாகும் என அவர்  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.