புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (17:04 IST)

ஆன்லைன் டிக்கெட் புக்கிங்குடன், வாகனக் கட்டணம் பெற ஆய்வு - அமைச்சர் தகவல் !

சமீபத்தில்,தியேட்டரில் ஆன்லைனில் டிக்கெட் விற்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், இன்று, எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவகத்தில் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
திரையங்குகளில் பார்க்கிங் கட்டணத்தைக் கட்டுப்படுத்தும்  வகையில் ஆன்னைனில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது, வாகனக் கட்டணமும் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.