புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (23:02 IST)

ஒமிக்ரான் தொற்றால் ஒரே வாரத்தில் 1 கோடி பாதிப்பு

ஒமிக்ரான் தொற்று ஓரே வாரத்தில் 1 கோடி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகிறது.

தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில்,  ஒமிக்ரான் தொற்று ஓரே வாரத்தில் 1 கோடி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகிறது.

இதுவரை உலகம் முழுவதும் சுமார் 57 லட்சம் பேர் மட்டுமே ஒருவாரமாக ஒமிரான் தொற்றால் பாதிக்கட்டிருந்த நிலையில் தற்போது  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடி ஆக அதிகரித்துள்ளது.