லியோன் ஜேம்ஸின் மிக இனிமையான "வாய்யா என் வீரா" பாடல்
லியோன் ஜேம்ஸ் என்ற ஒரு சுயமான இசைக்கலைஞர் (Independent Musician) "வாய்யா என் வீரா" என்ற தனது முதல் பாடலை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை திரைப்பட பின்னணிப் பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் மற்றும் கிருஷ்ண கிஷோர் ஆகியோர் பாடியுள்ளனர்.