பிரபல நடிகையுடன் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் வைராகும் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் மக்கள் மத்திய்ல் பிரபலம் அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர்களை தாண்டி இப்போது பிரபலங்கள் என்றால் அது பிக்பாஸ் போட்டியாளர்கள் என்று கூறலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் பல போட்டியாளர்கள் தொடர்ந்து லவ் சேட் செய்தும், பேட்டிகள் கொடுத்தும் வருகின்றனர். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண், ரசிகர்களின் கனவுக் கன்னியான நடிகை திரிஷாவை சந்தித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவருடன் இணைந்து ஒரு புகைப்படமும் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ஹரிஷ் தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.