’’காதல் சின்னத்தின் முன் நடிகர் தனுஷ்…என்ன ஒரு ஃபிலிங் …'’வைரல் புகைப்படம்
நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காதல் சின்னமான தாஜுமஹால் முன்னிலையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் பாலிவுட்டிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார் என்பதும் ஏற்கனவே இரண்டு திரைப்படங்கள் பாலிவுட்டில் அவர் நடித்து முடித்துள்ள நி
இந்த நிலையில் தற்போது அவெஞ்சர்ஸ் இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இயக்குனர்களின் அடுத்த படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கவுள்ளது.
தி க்ரே மேன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. தனுஷுடன் கிரிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் அன டே ஆர்மஸ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் ஹிந்தி மட்டுமன்றி ஹாலிவுட்டிலும் மீண்டும் கால் வைத்துள்ள தனுசுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட்டில் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டவுள்ள தனுஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், No captipn என்று பதிவிட்டு, ஆக்ராவில் உள்ள காதல் சின்னமான தாஜுமஹால் முன்னிலையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது அவெஞ்சர்ஸ் இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இயக்குனர்களின் அடுத்த படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கவுள்ளது.
தி க்ரே மேன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. தனுஷுடன் கிரிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் அன டே ஆர்மஸ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் ஹிந்தி மட்டுமன்றி ஹாலிவுட்டிலும் மீண்டும் கால் வைத்துள்ள தனுசுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட்டில் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டவுள்ள தனுஷ், அந்தாங்கே பட ஷூட்டிங் டெல்லியில் நடைபெறும்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், No captipn என்று பதிவிட்டு, ஆக்ராவில் உள்ள காதல் சின்னமான தாஜுமஹால் முன்னிலையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.