புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (18:15 IST)

துல்கர் சல்மானின் ''குரூப் ''பட டிரைலர் ரிலீஸ்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள குரூப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆவார்,

துல்கர் சல்மான் இன்றைய சென்செஷனல் ஹீரோ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள குரூப் படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸாகியுள்ளது.  இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.