செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (22:53 IST)

இந்தியாவில் இளம் இயக்குநர் இவர்தான் ! குவியும் வாழ்த்துகள்

கொரோனா காலத்தை நேரத்தை பயன்படுத்தி போதைப்பொருள் தொடர்பான குறும்படங்கள் எடுத்து வந்தவர் ஸ்ரீஹரி ராஜேஷ்(16 ).

இவர் இந்தியாவில் இளம் திரைப்பட இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு Sthaayl எனப் பெயர்வைத்துள்ளனர்.

இந்நிலையில், இவரது முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் சினிமாத்துறையினர் உள்ளிட்ட பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், போதைபொருள் அதிகரித்து வருவதாகச் செய்திகள் வெளியாகும்  இன்றைய சூழலில் ராஜேஷ் பலருக்கும் முன்மாதிரியாகச் செயல்படுவதாக பலரும்கருத்து  தெரிவித்து அவருகின்றனர்.