திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (20:21 IST)

தலைநகரம் – 2 பட ஷூட்டிங் தொடக்கம் !

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும் நடிகருமான  சுந்தர். சி நடிப்பில் தலைநகர,-2 படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் சுந்தர். சி.  இவர் ரஜினி , கமல்,கார்த்திக் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது அரண்மனை -3 படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், வி.இசட். துரை இயக்கத்தில் சுந்தர் சி. ஹீரோவாக நடித்து கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் தலைநகரம். இப்படத்தின் வடிவேலுவின் நாய்சேகரின் காமெடி அதிகம் பேசப்பட்டது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வி.இசட் துரை இயக்க, சுந்தர். சி நடிக்கவுள்ளார், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.