செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 17 ஜூலை 2021 (23:54 IST)

இந்திய அளவில் சூர்யா முதலிடம்....ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் இன்று டுவிட்டரில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது, பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா40 படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் நேற்று ரிலீஸ் ஆனது.

இந்நிலையில்  வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 23 ஆம்தேதி  சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு  அவரது ரசிகர்கள் common dp2 ஐ வெளியிட்டுள்ளனர். இது இன்று இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.