வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 12 டிசம்பர் 2018 (17:27 IST)

சூப்பர் ஸ்டார் மனைவி ஷேர் செய்த ஷாக் வீடியோ

தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. நம்ம ஊர் விஜய் போல் ஆந்திராவில் இவர் மாஸ் ஹீரோ.


 
இவரது மனைவி நம்ரதா ஒரு அதிர்ச்சியாற வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
 
அந்த வீடியோவில் உணவை ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யும் Zomato நிறுவனத்தின் டெலிவரி செய்யும் நபர் பாதி உணவை சாப்பிட்டு விட்டு மீதி உணவை மீண்டும் பேக் செய்கிறார்.
 
இந்த வீடியோ கடந்த 3 நாட்களாக சமூகவலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது. 
 
 
வீடியோ லிங்க் இதோ 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

It's really shocking how these reputed food delivery companies are functioning. People order food online expecting basic hygiene and this is how it is delivered?!!?! What about the work ethics of these delivery boys?? Looks like its time to think twice before opening that app & placing the order. I am definitely not gonna encourage my kids to order food online, I suggest even you guys don't! #thisisNOTCOOL

A post shared by Namrata Shirodkar (@namratashirodkar) on