செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2023 (15:50 IST)

விஜய் மாமா சீக்ரெட் பிடிக்காதீங்க... குட்டி பையன் கொடுத்த அட்வைஸ் - வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ''லியோ'. இப்படத்தை லோகேஷ் கனகராஜ்  இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
இதனிடையே விஜய் அரசியில் தடம் பதித்து அதற்காக தீவிரமாக உழைத்து வருகிறார். அண்மையில் கூட கல்வி விருது விழா நடத்தி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். 
 
இந்நிலையில் விஜய் லியோ படத்தில் சிக்ரெட் பிடிப்பதை போஸ்டரில் பார்த்து குட்டி பையன் " விஜய் மாமா சிக்ரெட்லா பிடிக்காதீங்க.. அப்பறோம் வாய் பெருசா ஆகி புண் வந்திடும் சாப்பிடக்கூட முடியாது என கியூட்டாக பேசியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.