திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (17:04 IST)

மீண்டும் ஃபார்ம்க்கு வந்த ஸ்ருதி ஹாசன் – கவர்ச்சியான புகைப்படத்தோடு ரி எண்ட்ரி!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கமலின் மகளான ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவு படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் லக் எனும் இந்தி படத்தில் நடித்தார். இதனால் தொடர்ந்து இந்தி படங்களில் வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். இப்போது தமிழில் லாபம் மற்றும் தெலுங்கில் கிராக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

காதல் தோல்வி மற்றும் போதை பழக்கத்தில் இருந்து மீளுதல் என கவனம் செலுத்தி வந்த அவர் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் அவ்வளவாக ஆக்டிவ்வாக செயல்படவில்லை. இந்நிலையில் இப்போது விடுமுறைக்கு சென்றுள்ள அவர் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் நீச்சல் உடையுடன் கவர்ச்சியான தோற்றத்தில் காணப்படுகிறார் ஸ்ருதி.