1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 மே 2020 (17:22 IST)

டிக்கிலோனா 2வது லுக்: நிர்வாணமாக சந்தானம்?

டிக்கிலோனா 2வது லுக்: நிர்வாணமாக சந்தானம்?
நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி பல வெற்றி படங்களை வரிசையாக கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் நடித்து நடித்து முடித்துள்ள திரைப்படம் ’டிக்கிலோனா’
 
இந்த படத்தின் புரமோஷன் நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. நேற்று வெளியான முதல் மூன்று சந்தானம் கேரக்டர்களும் இருந்ததால் ரசிகர்கள் அந்த லுகை ரசித்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி உள்ளது
 
இந்த லுக்கில் சந்தானம் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருப்பது போன்று இருப்பதால் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் இந்த லுக்கில் சந்தானம் நிர்வாணமாக இருப்பதை அதிர்ச்சியுடன் ஆனந்தராஜ், முனிஸ்காந்த், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் பார்ப்பது போலவும் உள்ளது. இந்த அதிர்ச்சி அவர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இந்த படத்தின் நாளை வெளியாக உள்ள மூன்றாவது எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்