ராக்ஸ்டார் அனிருத்தின் #BabyOhBaby பாடல் இன்று ரிலீஸ்! ரசிகர்கள் ஆர்வம்
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக உள்ளவர் அனிருத். இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இவரது இசையில் உருவாகியுள்ள மாஸ்டர், டாக்டர் ஆகிய படங்களில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் இன்று மாலை 5 மணிக்கு #BabyOhBaby என்ற சமூக வலைதளத்தில் வெளியாகவுள்ளதாக சோனி மியூசிக் சவுத் தனது டுவிட்ட்ர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் இசைரசிகர்கள் மகிழ்ச்சி அடைதுள்ளனர்.
#OhPaapa
We have our rockstar
launching the rocking single #BabyOhBaby at 5PM today!
Stay tuned for this addictive number coming your way!
#OhPaapa
#OhPaapa