புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (11:46 IST)

கைவிடப்பட்ட ரகுல் ப்ரித் சிங்கின் வித்தியாசமான புகைப்படம்!

நடிகை ரகுல் ப்ரித் சிங் நடிக்க இருந்த புதிய படம் கைவிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ருவிலா தயாரிக்கும் புதிய படத்தின் கதைக்களம் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் புதிய வகை காண்டம் தயாரிக்கும் நிறுவனம் அதை பரிசோதித்து அறிந்துகொள்ள பெண்களை வேலைக்கு எடுக்கின்றன. அப்படி அந்த வேலையில் சேரும் ரகுல் ப்ரீத் சிங் என்னன்ன சிக்கல்களுக்கு ஆளாகிறார் என்பதே கதையாம். இந்த வித்தியாசமான வேடத்தில் ஆர்வமுடன் நடிக்க ஓகே சொல்லியுள்ளார் ரகுல். இந்நிலையில் இந்த படம் இப்போது கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.