செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (10:38 IST)

முதன் முறையாக மகன்களின் முகத்தை கட்டிய நயன்தாரா - லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ் வைரல்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா.
Image

இவர் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் நானும் ரௌடிதான் படத்தில் இருந்து காதலித்து வருகிறார்கள். 
Image
'
பின்னர் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அண்மையில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த செய்தி பெரும் வைரலாக பேசப்பட்டது.
Image

இந்நிலையில் தற்போது நயன்தாரா தனது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட கியூட்டான லேட்டஸ்ட் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.