வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (20:51 IST)

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த ரகசிய பார்ட்டி

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்த பிக்பாஸ் 2-வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தது அதில் நடிகை ரித்விகா வெற்றியாளர்  பட்டத்தை தட்டிச்சென்றார். 
இந்நிலையில் நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார். மேலும் அந்த பார்ட்டியில்  அனைவருக்கும் தன் ஆட்டோகிராப் போட்ட ஒரு விவோ மொபைலை பரிசாக கொடுத்துள்ளார் கமல்.  
மஹத் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது தங்களுக்கு விவோ போன் வேண்டும் என நேரடியாகவே கமலிடம்  கேட்டார்கள். தற்போது அவர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளார் கமல்.