புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 19 செப்டம்பர் 2020 (16:01 IST)

நடிகர் விஜய் ’தல’ ரசிகரா…? தூள் பறக்கும் ஆட்டம் பாட்டம்…. வைரலாகும் வீடியோ

இந்த வருட்ம் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்று ரசிகர்கள் கவலைப் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ளன.

முதல் போட்டியே மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதால் ரசிகர்கள் மிக ஆர்வமுடன் இப்போட்டியைப் பார்ப்பர்.

இதைத்தாண்டி தற்போது ஒரு போட்டோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் தனது மகனுடன்  ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் பேசுவதும், ஸ்டேடியத்தில் ஆடுவதுமாக இருப்பது போன்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் நடிகர் விஜய் கிரிக்கெட் போட்டியில் தல தோனியின் ரசிகரா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்பது போல் விஜய் அப்படி மேட்ஸை அன்று ர் ரசித்து விசில் அடித்து பார்த்துள்ளார்.