புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (16:31 IST)

துணியே போடலையா? இலியானா புகைப்படத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்ஸ்!

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
 
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
 
அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விவரும் அவர் 34 வயசாகியும் சிங்கிள் வாழக்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார். அம்மணி தற்போது ஆடையே அணியாமல் போர்வையை போர்த்திக்கொண்டு அரை தூக்கத்தில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ட்ரஸ் இருக்கா இல்லையா? கண்டுபிடிச்சு கமெண்ட் பண்ணுங்க...!