செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (17:08 IST)

ஆர்.ஆர்.ஆர் பட நடிகையின் விளம்பரத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு

பாலிவுட் சினிமாவில்  நம்பர்  1 நடிகை ஆலியா பட். இவரது நடிப்பில் வெளியான படம் கங்குலிபாய் கத்தியவாடி. இப்படத்தில் நடித்ததற்கு அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அதேபோல் சமீபத்தில் ரிலீஸான ஆர்.ஆர்.ஆர் படத்தில் சீதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதுவும் பெரிய வரவேற்பை பெற்றது.

இ ந்த நிலையில் ஆலியாபட் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளார். அதில், சர்க்கரை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது எனக் கூறி சில வீடியோக்களை பிரமோட் செய்தார்.  ஆனால், அவர் நடித்துள்ள கலங்க் என்ற படத்தின் விளம்பர  நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்  நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை எனக் கூறினார். அதனால் ரசிகர்கள் ஆலியாபட்டை விமர்சித்து வருகின்றனர்.