செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 4 மே 2021 (16:13 IST)

சோறு ஊட்டி பாசமழை பொழிந்த புகழ் - வைரல் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருந்த புகழ் காமெடியை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்றே சொல்லலாம். 
 
அந்நிகழ்ச்சிக்கு பிறகு புகழ் சொந்தமாக சொகுசு கார் வாங்கினார், படவாய்ப்புகளும் குவியத்துவங்கியுள்ளது. தற்போது அஜித் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தினரை சந்தித்துள்ள புகழ் அம்மா அப்பா அண்ணண் என எல்லோருக்கும் சாப்பாடு ஊட்டிவிட்டு பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ சமுகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.