ஆர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் கடம்பன் படத்தில் டிரைலர் வெளியாகியுள்ளது.
மஞ்சப்பை இயக்குநரின் அடுத்த படைப்புதான் கடம்பன். இதில் ஆர்யா, கேத்தரின் தெரசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடம்பன் படத்தின் டீஸர் வெளியாகி எல்லோரிடம் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.