திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (15:30 IST)

நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படங்கள்!

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். 

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.

பின்னர் சில தோல்வியால் மார்க்கெட் இழந்த அவர் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு உடையில் ஹைகிளாஸ் கிளாமர் போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.