திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:01 IST)

30 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி கொடுக்கும் மணிரத்னம் பட நடிகை கிரிஜா!

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் கிரிஜா.

கர்நாடகாவைப் பூர்விகமாக கொண்ட கிரிஜா நடித்தது வெகு சில படங்களே. அவருக்கு பெரியளவில் பிரபல்யத்தைப் பெற்றுத் தந்தது கீதாஞ்சலி. அந்த படம் தமிழில் இதயத்தை திருடாதே என்ற பெயரில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் அதிகளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் சில படங்களில் நடித்த பின்னர் லண்டனுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டி தயாரிப்பில் சந்திரஜித் இயக்கும் ‘இப்பனி தப்பித இலேயல்லி’  என்ற படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.