1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (08:13 IST)

இவர் படத்தில் நானா? சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன ரைசா!

‘பிக்பாஸ்’  நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவங்க  ரைசா. இவங்க ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடிச்ச படம் ‘பியார் பிரேமா காதல்’ . இப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.  இதனால ரைசா கோலிவுட்டில் கவனிக்கப்படும் நடிகையாக மாறிட்டாங்கா. 

 
‘வர்மா’ படத்துல  ஒரு ரோல்ல ரைசாவை நடிக்க வச்சுருக்குறாரு நம்ம டைரக்டர் பாலா. இதனால் ரெம்பே  சந்தோ‌ஷத்தில் திக்குமுக்காடி போய்டாங் ரைசா. 
 
இதுபற்றி ரைசாக கூறுகையில் ‘‘பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு என்றதும் நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். அதேசமயம் லேசான பயமும் இருந்தது. ஆனால் என்னை பொறுமையாகவே பாலா வேலை வாங்கினார். சிறிய வேடம் என்றாலும் மிகவும் அழுத்தமான வேடத்தில் ‘வர்மா’ படத்தில் நடித்திருக்கிறேன். இது எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்பிக்கை இருக்கிறது’’, என்றார்.