வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 17 மே 2019 (13:31 IST)

நடிகர் விஜய் வீட்டின் முன்பு ரசிகர்கள் செய்த செயல்.! வைரல் புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அவரின் படமொன்று வெளிவருகிறது என்றாலே அன்று திருவிழாவை போல் கொண்டாடுவார்கள். அப்போ அவரது பிறந்தநாள்..! நாங்கள் சொல்லியா தெரியவேண்டும். ஊரையே கூட்டி கொண்டாடிவிடுவார்கள்.
அந்த அளவிற்கு நடிகர்  விஜய்யை கடவுளாக தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள் இருவர் விஜய்யின் வீட்டின் முன் நின்று  கையெடுத்து கும்பிட்டு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 
இப்போதே இப்படியென்றால் வருகிற 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அன்று ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் எப்படி இருக்குமோ..!