வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

நம்பர் ஒன் குஜராத் அணியை 16 ஓவரில் வீழ்த்திய பஞ்சாப்!

gt vs pbks
புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் குஜராத் அணியை பஞ்சாப் அணி 16 ஓவர்களில் எளிதில் வீழ்த்தியது 
 
நேற்றைய போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த உதவி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது 
 
இதனையடுத்து 144 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 16 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
பஞ்சாப் அணியில் தவான் அதிரடியாக விளையாடி 62 ரன்கள் எடுத்தர. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த போதிலும் குஜராத் அணி முதலிடத்தில் தான் உள்ளது என்பதும் ஆனால் அதே நேரத்தில் பஞ்சாப் அணி 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது