என் வாழ்க்கையை மாற்றியவர் என் மனைவிதான் – விராட் கோலி புகழாரம் !

kohli
Sinoj| Last Updated: புதன், 22 ஏப்ரல் 2020 (20:44 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவை புகழ்ந்து பாராட்டிப் பேசியுள்ளார்.

விராட் கோலி பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த
2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில்,
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால், ஒரு கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகச்சியில் மாணவர்களுடன் விராட் கோலி பேசினார்.

அப்போது அவர், தனது மனைவி அனுஷ்கா சர்மாவை சந்திப்பதற்கு முன் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமை இழந்தவனாக இருந்ததாகவும், அவரிடம் இருந்து வாழ்க்கை பாடங்களை, பல விசயங்களை கற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :