திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (22:16 IST)

இந்திய அணி வீரர்கள் சுயநலத்திற்காக சதம் அடிப்பவர்கள் – இன்சமாம் உல் ஹக்

இந்திய வீரர்கள் அணிக்காக சதம் அடிக்காமல்  தங்கள் சுயநலத்திற்காக சதம் அடிப்பவர்கள் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்  அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்  உல் ஹக் ஒரு யூடியூப் பக்கத்தில்  பிரபல கிரிக்கெட் வர்ணணையாளர் ரமீஷ் ராஜாவுடன் பேட்டியளித்தார்.அதில், பாகிஸ்தான் அணிவீரர்கள் 30, 40 ரன்கள் எடுத்தாலும் அது அணிக்காக எடுக்கப்பட்டதாக இருக்கும்! ஆனால் இந்திய வ்சீர்கள் சதம் அடிப்பார்கள். அப்படி அவர்கள் சதம் அடிப்பது சுயநலத்திற்குத்தான் எனவிமர்சனம் தெரிவித்துள்ளார்.