வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (23:25 IST)

நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு கேல் தயான் சந்த் ரத்னா விருது

நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படுவதாக  அறிவிக்கபப்ட்டுள்ளது.

நாட்டில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு  ஒவ்வொரு ஆண்டும் கேல் ரத்னா விருது வழங்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டிற்காக தயான் சந்த் கேல் ரத்னா விருது  வரும் 13 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில்  நீரஜ் சோப்ரா, லவ்லினா , ஸ்ரீஜேஷ் உள்ளிட்ட 12 வீரர்களுக்கு வழங்கப்படுகின்றன.