1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (19:30 IST)

பயணிகள் எண்ணிக்கை சரிவு...

அரசுப் பேருந்துகளில் மக்கள் பயணம் செய்வது குறைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 2011- 2012 ஆம் ஆண்டில் தமிழகத்தில் அரசுப்பேருந்துகளில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை  சுமார் 8 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2021 -21 ல் 73.64 லட்சமாக பயணிகள் எண்ணிக்கை சரிசைச் சந்தித்துள்ளதாக போக்குவரத்துத்துறைக் கொள்கை இன்று விளக்கம் கொடுத்துள்ளது.

அரசுப் பேருந்துகளை முறையாகப் பரமாரிக்காதது கூட பயணிகள் எண்ணிக்கை சரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.