இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. நியூசிலாந்து திணறல்..!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தற்போது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 37 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. டாம் லாதம், கேப்டன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரி ஆகியோர் அவுட்டாகியுள்ளனர்.
முன்னதாக இங்கிலாந்து தனது முன்னாள் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. பென் டக்கெட் 84 ரன்கள் எடுத்தார் என்பதும் அதேபோல் ஹாரி ப்ரூக் 89 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran